மிசோ கவிஞர்கள் சதுக்கம்
மிசோ கவிஞர்கள் சதுக்கம் (மிசோ: Mizo Hlakungpui Mual, ஆங்கிலம்: Mizo Poets' Square) இந்திய மாநிலமான மிசோரத்தில் சம்பாய் மாவட்டத்தில் உள்ள கௌபங் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இது மிசோ மொழிக் கவிஞர்களின் நினைவாகக் கட்டப்பட்டது.[1] இது 1986ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[2]
இந்த சதுக்கத்தின் வெள்ளி விழா 2011ஆம் ஆண்டின் ஏப்ரல் 6,7 தேதிகளில் கொண்டாடப்பட்டது.[3][4]
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Mizoram Tourism". Hlakungpui Mual (Poets' Square). tourismmizoram.com. Archived from the original on 18 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 22 January 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Hlakungpui website பரணிடப்பட்டது 2016-09-26 at the வந்தவழி இயந்திரம் Retrieved 21 January 2012
- ↑ Government of Mizoram பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் press release on Silver Jubilee of Hlakungpui Mual, 6 April 2011, by K. Laldingliani Mis and Ipro Champai.
- ↑ Hlakungpui Silver Jubilee Celebration
இணைப்புகள்
தொகு- மிசோ கவிஞர்கள் சதுக்கம் பரணிடப்பட்டது 2016-09-26 at the வந்தவழி இயந்திரம்(மிசோ மொழியில்)
- மிசோ கவிஞர்கள் சதுக்கப் நிழற்படங்கள் பரணிடப்பட்டது 2013-01-30 at Archive.today