மிச்சிகன் அவென்யூ (சிகாகோ)
சிகாகோ நகரத் தெரு
(மிச்சிகன் அவென்யூ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மிச்சிகன் அவென்யூ (Michigan Avenue) சிகாகோ நகரில் வடக்கு-தெற்காக அமைந்துள்ள தெருவாகும்.[1] சிகாகோ தண்ணீர் தொட்டி, சிகாகோ கலை நிறுவனம், மில்லெனியம் பூங்கா போன்றவை மிச்சிகன் அவென்யூவில் உள்ளன. சிகாகோவாசிகளுக்கும் சுற்றுலாப்பயணிகளிடையே இத்தெரு புகழ் பெற்றுள்ளது.
வரலாறு
தொகு1924இல், முதன்முதலாக டிராபிக் விளக்குகள் சிகாகோவில் மிச்சிகன் அவென்யூவில் பொருத்தப்பட்டன.[2]
வடக்கு மிச்சிகன் அவென்யூ மற்றும் தி மெக்னிபிசென்ட் மைல்
தொகுதற்போது சிகாகோ ஆற்றின் வடக்குப் பகுதி “தி மெக்னிபிசென்ட் மைல்” என்று அழைக்கப்படுகின்றது. சில நேரங்களில் ”தி மேக் மைல்” என்றும் அழைக்கப்படுகின்றது.
படங்கள்
தொகு-
1911இல் வரலாற்று சிறப்பு மிகுந்த மிச்சிகன் பௌலேவார்டு மாவட்டம்.
-
சிகாகோவின் கலை நிறுவனத்தின் வெளியே, தெற்கு பார்த்து...
-
சிகாகோவின் கலை நிறுவனத்தின் வெளியே, வடக்கு பார்த்து...
மேற்கோள்கள்
தொகு- ↑ Hayner, Don; McNamee, Tom (1988). Streetwise Chicago, Michigan Avenue/Michigan Avenue (Pvt.). Loyola University Press. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8294-0597-6.
- ↑ "Golden opportunity". Chicago Tribune Magazine: pp. 31. 2007-11-25