மிதுன் தேஜஸ்வி

நடிகர்

மிதுன் தேஜஸ்வி (Mithun Tejasvi, பிறப்பு: 16, திசம்பர், 1979) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகராவார். இவர் கன்னட, தமிழ் படங்களில் நடித்துள்ளார்.[2]

மிதுன் தேஜஸ்வி
பிறப்புமிதுன் தேஜஸ்வி
16 திசம்பர் 1979 (1979-12-16) (அகவை 43)[1]
இந்தியா, கர்நாடகம், முடுகேரி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1999–தற்போது வரை
பெற்றோர்லட்சுமண்
சாலினி
வாழ்க்கைத்
துணை
ரோகிணி

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

மிதுன் தேஜஸ்வி 26 மார்ச் 2006 அன்று ரோகிணி என்ற மென்பொருள் பொறியாளரை மணந்தார்.[3]

திரைப்படவியல் தொகு

ஆண்டு படம் பங்கு மொழி குறிப்புகள்
1998 மாரி கண்ணு ஹோரி மயேஜ் கன்னடம்
2002 கும்மாளம் தினேஷ் தமிழ்
2003 இன்று முதல் கிருஷ்ணா தமிழ்
ஆஹா எத்தனை அழகு சந்துரு தமிழ்
2006 செவனோ கிளாக் ராகுல் கன்னடம்
ஆகாச கங்கே கன்னடம்
2007 ஈ ப்ரீத்தி ஒந்தாரா ராகுல் கன்னடம்
2008 சண்டை அபியின் முன்னாள் நிதியாளர் தமிழ்
2009 கண்ணுக்குள்ளே ரகு தமிழ்
2010 வர்ஷாதரே கன்னடம்
மகனே என் மருமகனே ரகு தமிழ்
அந்தரத்மா கன்னடம்
2012 உள்ளம் ராஜா தமிழ் நேராக கானொளி வெளியிடப்பட்டது
2014 இனிப்பு புளிப்பு தமிழ்

தொலைக்காட்சி தொகு

ஆண்டு தலைப்பு பாத்திரம் மொழி அலைவரிசை குறிப்புகள்
2015–2018 அபூர்வ ராகங்கள் மகாதேவ் (தேவ்) / ஸ்டீவன் ராஜ் தமிழ் சன் தொலைக்காட்சி
2017 நாக கண்ணிகே மகேந்திர வர்மா கன்னடம் கலர்ஸ் சூப்பர்
2018–2020 கமலி சந்துரு ஜீ கன்னடம் [4]
2019–2020 ரங்கநாயகி சக்ரவர்த்தி கலர்ஸ் கன்னடம் [5]
2020 - தற்போது காவியஞ்சலி கைலாஷ் உதயா தொலைக்காட்சி தயாரிப்பாளர் [6]
2021 - தற்போது தாலாட்டு தயாரிப்பாளர் தமிழ் சன் தொலைக்காட்சி

குறிப்புகள் தொகு

 

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-05-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140521113547/http://www.gandhadagudi.com/mithun/002_biography.html. 
  2. http://www.indiaglitz.com/channels/tamil/article/25496.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-09-04 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120904044509/http://www.indiaglitz.com/channels/hindi/article/21232.html. 
  4. "My son Aarnav often questions why my on-screen wives look older than me: Actor Mithun Tejasvi - Times of India". https://timesofindia.indiatimes.com/tv/news/kannada/my-son-aarnav-often-questions-why-my-on-screen-wives-look-older-than-me-actor-mithun-tejasvi/articleshow/75970204.cms. 
  5. "It is challenging to play a 55 year old on screen at such a young age, says Kannada TV actor Mithun Tejasvi - Times of India". https://timesofindia.indiatimes.com/tv/news/kannada/it-is-challenging-to-play-a-55-year-old-on-screen-at-such-a-young-age-says-kannada-tv-actor-mithun-tejasvi/articleshow/68851104.cms. 
  6. "Mithun Tejasvi enjoys a vacation in Goa with family - Times of India". https://timesofindia.indiatimes.com/tv/news/kannada/mithun-tejasvi-enjoys-a-vacation-in-goa-with-family/articleshow/78365404.cms. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதுன்_தேஜஸ்வி&oldid=3791429" இருந்து மீள்விக்கப்பட்டது