மினர்வராயா அந்தமானென்சிசு
மினர்வராயா அந்தமானென்சிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | வாலற்றன
|
குடும்பம்: | டைகுரோகுளோசிடே
|
பேரினம்: | மினர்வராயா
|
இனம்: | மி. அந்தமானென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
மினர்வராயா அந்தமானென்சிசு (பெர்டினான்ட் சுடோலிசுகா, 1870)[2] | |
வேறு பெயர்கள் | |
|
மினர்வராயா அந்தமானென்சிசு (Minervarya andamanensis), பொதுவாக அந்தமான் தவளை, கசுகொட்டை-பழுப்பு தவளை, அல்லது அந்தமான் மரு தவளை[3] என்று அழைக்கப்படுவது, இந்தியாவில் அந்தமான் தீவுகளில் மட்டுமே காணப்படும் தவளைச் சிற்றினமாகும்.[1][2] இது லிம்னோனெக்டெசு லிம்னோகாரிசு தவளையினை ஒத்த சிற்றினமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது இது தனிச் சிற்றினமாகக் கருதப்படுகிறது. மேற்கு தாய்லாந்தில் இதனுடன் தொடர்புடைய, பெயரிடப்படாத சிற்றினம் ஒன்றும் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Das, Indraneil; Vijayakumar, S.P. (2004). "Fejervarya andamanensis". IUCN Red List of Threatened Species 2004: e.T58265A11758998. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58265A11758998.en. https://www.iucnredlist.org/species/58265/11758998.
- ↑ 2.0 2.1 2.2 Frost, Darrel R. (2014). "Fejervarya andamanensis (Stoliczka, 1870)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 16 February 2014.
- ↑ Fejervarya andamanensis, ASW 6.0