மினர்வராயா மாடெசுடா
மினர்வராயா மாடெசுடா (Minervarya modesta) என்பது டைக்ரோக்ளோசிடே குடும்பத்தில் உள்ள தவளைச் சிற்றினங்களுள் ஒன்றாகும்.[1] இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சிமோகா மாவட்டத்தின் ஜோக் என்ற இடத்தில் காணப்படுகிறது. இது இப்பகுதியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும்.
ஆதாரங்கள்
தொகு- ↑ "Data on Herpetology Described by Researchers at University of Delhi [Dna Barcoding and Systematic Review of Minervaryan Frogs (Dicroglossidae: Minervarya) of Peninsular India: Resolution of a Taxonomic Conundrum With Description of a New Species]." Life Science Weekly, 15 Mar. 2022, p. 891. Gale Academic OneFile, link.gale.com/apps/doc/A696567732/AONE?u=wikipedia&sid=ebsco&xid=351c6575. Accessed 5 Apr. 2022.
- ராவ், 1920 : சில தென்னிந்திய பாட்ராசியன்கள் . பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டியின் ஜர்னல், vol. 27, p. 119-127 ( texte integral ).
- http://research.amnh.org/vz/herpetology/amphibia/Amphibia/Anura/Dicroglossidae/Dicroglossinae/Fejervarya/Fejervarya-modesta