மினெர்வா
மினெர்வா என்பவர் ஓர் உரோமானியப் பெண் கடவுள் ஆவார். இவர் கலை, ஞானம், வர்த்தகம், மற்றும் யுத்த தந்திரம் போன்றவற்றுக்கான கடவுள் ஆவார். [1] ஜுப்பிட்டரின் தலையிலிருந்த ஆயுதங்களில் இருந்து இவர் அவதரித்தார்.[2] இவர் கிரேக்கப் பெண் கடவுளான ஏதெனாவிற்கு ஒப்பானவர்.[3] இவர் இசை, கவிதை, மருத்துவம், ஞானம், வர்த்தகம், நெய்தல், கைவினைப்பொருட்கள் மற்றும் மாயாஜாலத்திற்குமான கற்புத் தெய்வம் (Virgin goddess) ஆவார்.[4] இவரது வாகனம் ஆந்தை ஆகும்.
மினெர்வா Minerva | |
---|---|
மினெர்வா | |
பெற்றோர்கள் | ஜுப்பிட்டர் மற்றும் மெட்டிஸ் |
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "She was also the Roman goddess of war and arts, such as spinning, weaving and music". பார்க்கப்பட்ட நாள் 7 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Encarta World English Dictionary 1998-2004 Microsoft Corporation.
- ↑ Larousse Desk Reference Encyclopedia, The Book People, Haydock, 1995, p. 215.
- ↑ "Minerva was the Roman goddess of wisdom, medicine, commerce, handicrafts, poetry, the arts in general, and later, war". பார்க்கப்பட்ட நாள் 7 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)