மின்காந்த நிழற்பட்டை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இருக்ககூடிய அனைத்து மின்காந்த கதிர்வீச்சின் விபரிப்பே மின்காந்த நிழற்பட்டை (Electromagnetic spectrum) ஆகும். மின்காந்த கதிர்வீச்சுக்களை அதன் அலைநீளம் அல்லது அலையெண் கொண்டு விபரிக்கலாம். மின்காந்த நிழற்பட்டை நுண்ணிய அலைநீளத்தில் இருந்து மிக நீண்ட அலைநீள மின்காந்த கதிர்வீச்சுக்களை உள்ளடக்கும்.
- காம்மா அலைகள் (1010 - 1013 GHz)
- ஊடு கதிர் அலைகள் (108 - 109 GHz)
- புற ஊதா கதிர்கள் (106 - 108 GHz)
- ஒளி அலைகள் (105 - 106 GHz)
- அகச்சிவப்புக் கதிர்கள் (103 - 104 GHz)
- நுண்ணலைகள் (3 – 300 GHz)
- வானொலி அலைகள் (535 kHZ - 806 MHz)