மின்ட் (ஆங்கிலம்:Mint) மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி வணிக செய்தித்தாள். ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழை வெளியிடும் ஹெச். டி. மல்டிமீடியா நிறுவனம் அமெரிக்க வணிக நாளிதழான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உடன் சேர்ந்து இந்த செய்தித்தாளை வெளியிடுகிறது.

மின்ட்
Mint
வகைநாளிதழ்
வடிவம்பெர்லினர்
உரிமையாளர்(கள்)ஹெச். டி. மல்டிமீடியா
நிறுவியது2007
மொழிஆங்கிலம்
தலைமையகம்மும்பை
இணையத்தளம்http://www.livemint.com

வெளி இணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்ட்&oldid=2917189" இருந்து மீள்விக்கப்பட்டது