மின்னேரியாக் குளம்

மின்னேரியா குளம் (Minneriya tank)[1] ஒரு நீர்த்தேக்கமாகும். இதனை உருவாகத்திற்கு காரணமானவர் மகாசேனன் ஆவார். இதன் அணைக்கட்டின் நீளம் 1.25 மைல் ஆகும். இதன் அணைக்கட்டின் உயரம் 13 மீட்டர். மின்னேரியா குளம் நீரினால் நிரப்பப்பட்டுள்ள நிலப்பரப்பு 4,670 ஏக்கர்கள் (18.9 km2) ஆகும்.

மின்னேரியாக் குளம்
Minneriya tank
மின்னேரியாக் குளம் is located in இலங்கை
மின்னேரியாக் குளம்
மின்னேரியாக் குளம்
அமைவிடம்பொலன்னறுவை
ஆள்கூறுகள்8°02′N 80°53′E / 8.033°N 80.883°E / 8.033; 80.883
வகைReservoir
ஆற்று மூலங்கள்Amban River
வடிநில நாடுகள்இலங்கை
மேற்பரப்பளவு4,670 ஏக்கர்கள் (18.9 km2)
நீர்க் கனவளவு20,000,000,000 imperial gallons (9.1×1010 l; 2.4×1010 US gal)
கரை நீளம்12 கிலோமீட்டர்கள் (1.2 mi)
IslandsOne
குடியேற்றங்கள்Polonnaruwa
மேற்கோள்கள்[1]
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.

உசாத்துணை தொகு

  1. 1.0 1.1 "rajaratetanks.site11.com: Minneriya Tank". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-11-08.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னேரியாக்_குளம்&oldid=3567703" இலிருந்து மீள்விக்கப்பட்டது