ராக்கி பந்தன்

(மின்மினிப் பூக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ராக்கி பந்தன் என்பது ஸ்டார் ஜல்சா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு வங்காளி மொழித் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் நவம்பர் 28, 2016 முதல் பெப்ரவரி 3, 2019 வரை ஒளிபரப்பாகி 700 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடர் அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் ஒரு குடும்பக்கதையாகும்.

ராக்கி பந்தன்
வகைநாடகம்
உருவாக்கம்ப்ளூஸ் புரொடக்சன்ஸ்
எழுத்துசினேகாசிஷ் சக்ரபர்த்தி
இயக்கம்பித்துத் சஹா
நடிப்புசோஹம் பாசு ரய் சௌதரி
கிருத்திகா சக்ரபர்த்தி
பிண்ணனி இசைஅருப் கோஷ்
நாடுஇந்தியா
மொழிவங்காளி
மொழிமாற்றம் தமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்வங்காளி : 700
தமிழ் : 50+
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சினேகாசிஷ் சக்ரபர்த்தி
படப்பிடிப்பு தளங்கள்கொல்கத்தா
ஓட்டம்ஏறத்தாழ 20-22 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்ப்ளூஸ் புரொடக்சன்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஸ்டார் ஜல்சா (வங்காளி)
விஜய் சூப்பர் (தமிழ்)
படவடிவம்576i
HDTV 1080i
ஒளிபரப்பான காலம்நவம்பர் 28, 2016 (2016-11-28) –
3 பெப்ரவரி 2019 (2019-02-03)

இந்த தொடர் தமிழ் மொழியில் 'மின்மினிப் பூக்கள்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு விஜய் சூப்பர் தொலைக்காட்சியில் சில மாதங்கள் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது..[1]

மேற்கோள்கள்தொகு

  1. "Actress Rita Koiral Dies At The Age Of 58".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராக்கி_பந்தன்&oldid=3212077" இருந்து மீள்விக்கப்பட்டது