மின்மினி பூச்சிகள் (திரைப்படம்)

மின்மினி பூச்சிகள் இயக்குனர் ரகுவியாஸ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பரத், யுவராணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஆதித்யன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-ஏப்ரல்-1993.

மின்மினி பூச்சிகள்
இயக்கம்ரகுவியாஸ்
தயாரிப்புபி. ஆர். ஜனகராஜ்
இசைஆதித்யன்
நடிப்புபரத்
யுவராணி
ஜெய்சங்கர்
அஜய் ரத்னம்
நெப்போலியன்
ரஞ்சன்
வி. ஏ. மூர்த்தி
விஜயகுமார்
டிஸ்கோ சாந்தி
சில்க் ஸ்மிதா
ஒளிப்பதிவுரமேஷ்
படத்தொகுப்புபோஜனாஜ்
வெளியீடுஏப்ரல் 14, 1993
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=minmini%20poochigal[தொடர்பிழந்த இணைப்பு]