மின்மினி (திரைப்படம்)

மின்மினி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், கிருஷ்ணஷர்மா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மின்மினி
இயக்கம்கிருஷ்ணசாமி
தயாரிப்புரால்டெனா கூன் புரொடக்ஷன்ஸ்
கதைகதை டி. எஸ். எஸ். மணி
நடிப்புவிஜயகுமார்
கிருஷ்ணசர்மா
டி. கே. கல்யாணம்
சித்ரா கிருஷ்ணசாமி
மங்கலம்
மேனகா
வெளியீடுசூன் 11, 1953
நீளம்13361 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்மினி_(திரைப்படம்)&oldid=3751554" இருந்து மீள்விக்கப்பட்டது