மின்வழி நிதி மாற்றம்

வங்கிகள் ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு அல்லது வங்கி மற்றும் கணக்கிற்கு நிதியை மாற்றம் செய்வதை மின்வழி நிதி மாற்றம் (electronic funds transfer) எனப்படுகிறது. ஒரு வங்கியின் கணக்குளக்கிடையே அல்லது ஒரு வங்கியிலிருந்து மற்றொன்றுக்கும் இவ்வாறு பணமாற்றங்கள் செய்யப்படுகின்றன. நேரடிப் பற்று, கம்பிவழி மாற்றம், நிகழ்நேர பெருந்திரள் தீர்வு போன்ற பல வழிமுறைகளில் இந்த நிதிமாற்றம் நிகழ்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்வழி_நிதி_மாற்றம்&oldid=3724230" இலிருந்து மீள்விக்கப்பட்டது