மின்-ஒளியியல் அமைப்புகளுக்கான ஆய்வகம்
மின்- ஒளியியல் அமைப்புகளுக்கான ஆய்வகம் பரணிடப்பட்டது 2022-09-22 at the வந்தவழி இயந்திரம் (Laboratory for Electro-Optics Systems) என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு ஆராய்ச்சி ஆய்வகமாகும். இது ஒளியியல், உணரித் தொகுதிகளின் வடிவமைப்பிலும் மேம்பாட்டிலும் ஈடுபட்டுள்ளது , அவை செயற்கைக்கோள் அல்லது ஏவூர்திகளுக்காக பயன்படுகின்றன.
வரலாறு.
தொகு1993 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது மின்- ஒளியியல் அமைப்புகளுக்கான ஆய்வக.ம் பரணிடப்பட்டது 2022-09-22 at the வந்தவழி இயந்திரம் 1975 ஆம் ஆண்டில் முதல் இந்திய செயற்கைக்கோள் ஆரியபட்டா உருவாக்கப்பட்ட அதே இடத்தில் நிறுவப்பட்டது. இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி தொடங்கியபோது ஏவப்பட்ட செயற்கைக்கோள்களுக்கான புவி விண்மீன்களைக் கண்காணிப்பதற்கானுணரிகளை ஆய்வகம் உருவாக்கியுள்ளது. ஆரியபட்டா, பாசுகரா, ஆப்பிள், இந்திய தொலையுணர்வுச் செயற்கைக்கோள், சிராசு, இன்சாட் - 2 போன்ற செயற்கைக்கோள்களில்[1] இந்த ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட உணரிகள் பொருத்தப்பட்டுள்ளன.[2] இந்தியாவின் முதல் நிலவு பயணமான சந்திரயான் - 1 - லும் இந்த ஆய்வகம் பங்கேற்றுள்ளது.[3] இசுரோவின் ஆதித்யா - எல் 1 பயணத்திலும் ஒரு கருவி பயன்பாட்டில் உள்ளது.</ref> They have an instrument in ISRO's upcoming mission to Sun, Aditya-L1 too.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Laboratory for Electro-Optic Systems (LEOS) (India), Space industry – Major sub-contractors". janes.com. 16 October 2006. பார்க்கப்பட்ட நாள் 25 February 2012.
- ↑ "Laboratory for Electro-Optic Systems (LEOS) (India), Space industry – Major sub-contractors". janes.com. 16 October 2006. பார்க்கப்பட்ட நாள் 25 February 2012.
- ↑ "Laboratory for Electro Optics Systems (LEOS)". vssc.gov.in. Archived from the original on 27 December 2014. பார்க்கப்பட்ட நாள் 25 February 2012.
- ↑ "India's first mission to the Sun". Research Matters இம் மூலத்தில் இருந்து 10 ஆகஸ்ட் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200810122925/https://researchmatters.in/news/here%E2%80%99s-what-scientists-aim-gain-aditya-l1-india%E2%80%99s-first-mission-sun.
வெளி இணைப்புகள்
தொகு- மின்- ஒளியியல் அமைப்புகளுக்கான ஆய்வகம் பரணிடப்பட்டது 2022-09-22 at the வந்தவழி இயந்திரம்