மின் தாள் அல்லது இ-தாள் (Electronic paper, e-paper) காகிதத் தாள் போன்ற தோற்றம் தரும் ஒரு திரை ஆகும்.[1] கணினித் திரையில் காண்பிக்க கூடிய நிகழ்படம், ஒளிப்படம், எழுத்து ஆகியவற்றை இதில் காண்பிக்கலாம். இது தற்சமயம் பரந்த சந்தைக்கு வரவில்லை எனினும் விரைவில் காகிதத் தாள்களுக்கு மாற்றாகலாம்.

மேற்கோள்கள் தொகு

  1. Heikenfeld (2011). "A critical review of the present and future prospects for electronic paper". J. Soc. Inf. Display 19 (2): 129. doi:10.1889/JSID19.2.129. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்_தாள்&oldid=3908564" இலிருந்து மீள்விக்கப்பட்டது