மிப்பு
மிப்பு என்று அழைக்கப்படும் மிப்புசாமி இந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரை ஜேக் மிப்பு என்றும் அழைப்பர். இவர் தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள்
தொகு- எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா - 2021
- ஒங்கள போடனும் - 2019 [1]
- ஜாக்பாட் -2019
- வெண்ணிலா கபடி குழு - 2012
- கணேசா மீண்டும் சந்திப்போம் - 2019
- குத்தூசி - 2019
- செய் - 2018
- நோட்டா - 2018
- போத - 2018
- இரவுக்கு ஆயிரம் கண்கள் - 2018
- கோலி சோடா 2 - 2018.