மிமி மஜூம்தார்
இந்திய அரசியல்வாதி
மிமி மஜூம்தார் (Mimi Majumder) ஓர் இந்திய அரசியல்வாதியும் திரிபுரா சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவர். மஜூம்தார் 27 செப்டம்பர் 2019 அன்று திரிபுரா சட்டமன்றத்திற்குப் பாதர்கட் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மிமி மஜூம்தார் | |
---|---|
உறுப்பினர்-திரிபுராவின் சட்டமன்றம் | |
பதவியில் 1 அக்டோபர் 2019 – 2023 | |
முன்னையவர் | திலீப் சர்க்கார் |
பின்னவர் | மினி இராணி சர்கார் |
தொகுதி | பதர்காட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "বাধারঘাটে উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী মিমি জয়ী". Banglanews24.com (in Bengali). 27 September 2019. பார்க்கப்பட்ட நாள் 27 September 2019.
- ↑ "Tripura's Badharghat by-poll: BJP candidate Mimi Majumder wins". The Free Press Journal. 27 September 2019. பார்க்கப்பட்ட நாள் 27 September 2019.
- ↑ "Badharghat By-Election Results: BJP's Mimi Majumder Wins By Over 5,000 Votes In Tripura". News Nation. 27 September 2019. பார்க்கப்பட்ட நாள் 27 September 2019.