பதர்காட் சட்டமன்றத் தொகுதி
பதர்காட் சட்டமன்றத் தொகுதி (Badharghat Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது மேற்கு திரிபுரா மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[4][5][6]
பதர்காட் Badharghat | |
---|---|
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 14 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | மேற்கு திரிப்புரா |
மக்களவைத் தொகுதி | மேற்கு திரிபுரா |
மொத்த வாக்காளர்கள் | 62,207[1] |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
சட்டமன்ற உறுப்பினர் | |
13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் மினா ராணி சர்கார் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1977 | ஜதாப் மஜும்தார் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
1983 | |||
1988 | திலீப் சர்க்கார் | இந்திய தேசிய காங்கிரசு | |
1993 | ஜதாப் மஜும்தார் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
1998 | திலீப் சர்க்கார் | இந்திய தேசிய காங்கிரசு | |
2003 | சுப்ரதா சக்ரபர்த்தி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
2008 | திலீப் சர்க்கார் | இந்திய தேசிய காங்கிரசு | |
2013 | |||
2018[7] | பாரதிய ஜனதா கட்சி | ||
2019★[8] | மிமி மஜூம்டர் | ||
2023 | மினா ராணி சர்க்கார் |
★இடைத்தேர்தல் மூலம்
தேர்தல் முடிவுகள்
தொகு2023
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | மீனா ராணி சர்க்கார் | 27,427 | 48.94 | ||
பார்வார்டு பிளாக்கு | பார்த்தா ரஞ்சன் சர்க்கார் | 26,138 | 46.64 | ||
சுயேச்சை | சிசீல் சந்திர தாசு | 1,036 | 1.85 | ||
சுயேச்சை | மிர்துல் காந்தி சர்கார் | 723 | 1.29 | ||
நோட்டா | நோட்டா | 720 | 1.28 | ||
வாக்கு வித்தியாசம் | 1,289 | ||||
பதிவான வாக்குகள் | 56,044 | 90.09 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 62,207 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2018
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | திலீப் சர்க்கார் | 28,561 | 53.84 | +52.77 | |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | ஜாமா தாசு | 23,113 | 43.57 | -4.41 | |
காங்கிரசு | இரத்தன் சந்திர தாசு | 505 | 0.95 | -48.33 | |
ந. வ. | பிரேஜேந்திரா தாசு | 141 | 0.26 | -0.77 | |
நோட்டா | நோட்டா | 474 | 0.89 | N/A | |
வாக்கு வித்தியாசம் | 5,448 | 10.27 | |||
பதிவான வாக்குகள் | 53,040 | 92.26 | -1.45 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 57484 | ||||
பா.ஜ.க gain from காங்கிரசு | மாற்றம் | +50.55 |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
- ↑ "Delimitation Commission of India - Notification". பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
- ↑ "District/AC Map - Chief Electoral Officer, Tripura". பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
- ↑ Sitting and Previous MLAs from Badharghat Assembly Constituency
- ↑ STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TRIPURA
- ↑ List of assembly constituency of Tripura
- ↑ 7.0 7.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
- ↑ The Indian Express (27 September 2019). "Hamirpur, Dantewada, Badharghat bye-election results 2019 Highlights: BJP wins Hamirpur seat; Congress gets Dantewada" (in en) இம் மூலத்தில் இருந்து 23 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231023191204/https://indianexpress.com/elections/hamirpur-dantewada-badharghat-bye-election-results-2019-live-updates-bjp-congress-cpim-ldf-sp-bsp-6032822/.