திரிபுரா சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

திரிபுரா சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல் (Liபகு of conபகுituencies of the Tripura Legislative Assembly) என்பது இந்திய மாநிலமான திரிபுராவின் சட்டமன்றத் தொகுதிகளின் தொகுப்பாகும்.

திரிபுரா சட்டமன்றத் தொகுதிகள்

மாநிலத்தின் தலைநகரான அகர்தலாவில் சட்டமன்றம் அமைந்துள்ளது முன்னதாக கலைக்கப்படாவிட்டால், சட்டப் பேரவையின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது, ஒற்றை ஆசன தொகுதிகளிலிருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 உறுப்பினர்களைத் திரிபுரா சட்டமன்றம் கொண்டுள்ளது.

வரலாறு

தொகு
ஆண்டு சட்டம் விளைவு சட்டசபை இருக்கைகள் தேர்தல்கள்
1967 அரசு ஒன்றியப் பிரதேசங்கள் சட்டம், 1963 30 தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுடன் உருவாக்கப்பட்ட சட்டமன்றம்[1] 30 1967
1971 வடக்கு-கிழக்கு பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டம், 1971 திரிபுரா ஒன்றியப் பிரதேசம் மாநிலமாக மாற்றப்பட்டது. சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 60ஆக அதிகரித்தது. 60 1972 முதல் 2018 வரை

தொகுதிகள்

தொகு

2008ஆம் ஆண்டு சட்டமன்றத் தொகுதிகளின் மிக சமீபத்திய எல்லை நிர்ணயத்தின்படி திரிபுரா சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல் பின்வருமாறு.[2][3][4]

எண். சட்டமன்றத் தொகுதி மாவட்டம்[5] வாக்காளர்கள்
(2023)[6]
நாடாளுமன்றத் தொகுதி
1 சிம்னா (பகு)
மேற்கு திரிப்புரா
38,536 திரிபுரா மேற்கு
2 மோகன்பூர் 46,869
3 பமுடியா (பஇ) 46,947
4 பர்ஜாலா (பஇ) 47,145
5 கயர்பூர் 51,278
6 அகர்தலா 52,849
7 ராம்நகர் 45,411
8 போர்டோவாலி நகரம் 47,162
9 பனமாலிபூர் 41,466
10 மஜ்லிஷ்பூர் 49,045
11 மண்டைபஜார் (பகு) 47,642
12 தகர்ஜாலா (பகு) சிபாகிஜாலா 44,510
13 பிரதாப்கர் (பஇ) 57,803
14 பதர்காட் (பஇ) 62,207
15 கமலாசாகர் சிபாகிஜாலா 43,634
16 பிஷல்கர் 49,898
17 கோலாகாட்டி (பகு) 42,531
18 சூர்யமணிநகர் மேற்கு திரிப்புரா 42,531
19 சாரிலம் (பகு) சிபாகிஜாலா 39,998
20 பாக்சாநகர் 43,145
21 நல்சார் (பஇ) 44,814
22 சோனமுரா 44,540
23 தன்பூர் 50,223
24 ராம்சந்திரகாட் (பகு) கோவாய் 41,608 திரிபுரா கிழக்கு
25 கோவாய் 42,949
26 அசராம்பரி (பகு) 39,901
27 கல்யாண்பூர்-பிரமோதேநகர் 44,773
28 தெலியமுரா 45,226
29 கிருஷ்ணாபூர் (பகு) 37,929
30 பாக்மா (பகு) கோமதி 56,768 திரிபுரா மேற்கு
31 ராதாகிஷோர்பூர் 48,532
32 மாதர்பாரி 55,023
33 கக்ராபன்-சல்கர் (பஇ) 54,358
34 ராஜ்நகர் (பஇ) 48,011
35 பெலோனியா 44,741
36 சாந்திர்பஜார் (பகு) 50,535
37 ஹ்ருஷ்யமுக் 47,006 திரிபுரா கிழக்கு
38 ஜோலைபாரி (பகு) 49,025
39 மனு (பகு) 47,741
40 சப்ரூம் 48,064
41 ஆம்பிநகர் (பகு) கோமதி 42,135
42 அமர்பூர் 43,687
43 கார்புக் (பகு) 40,656
44 ரைமா பள்ளத்தாக்கு (பகு) 53,421
45 கமல்பூர் 45,932
46 சுர்மா (பஇ) 48,393
47 அம்பாசா (பகு) 51,296
48 கரம்செரா (பகு) 43,842
49 சாவமானு (பகு) 44,836
50 பபியாச்சாரா (பஇ) உனகோடி 49,260
51 பாடிக்ராய் (பஇ) 44,946
52 சந்திப்பூர் 46,705
53 கைலாசஹர் 51,000
54 கடம்தலா-குர்தி வடக்கு திரிப்புரா 47,157
55 பாக்பாஸா 47,295
56 தர்மநகர் 44,745
57 ஜுபராஜ்நகர் 44,547
58 பனிசாகர் 44,601
59 பெண்சார்தல் (பகு) 45,670
60 காஞ்சன்பூர் (பகு) 50,748

மேற்கோள்கள்

தொகு
  1. "The Government of Union Territories Act, 1963" (PDF). 10 May 1963. Archived from the original (PDF) on 25 January 2021. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  2. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TRIPURA
  3. My Neta
  4. List of assembly constituency of Tripura
  5. "District/AC Map | Chief Electoral Officer, Tripura". ceotripura.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-12-20.
  6. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.

மேலும் பார்க்கவும்

தொகு