ஆம்பிநகர் சட்டமன்றத் தொகுதி
ஆம்பிநகர் சட்டமன்றத் தொகுதி (Ampinagar Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2]
ஆம்பிநகர் Ampinagar | |
---|---|
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | கோமதி |
மக்களவைத் தொகுதி | கிழக்கு திரிபுரா |
மொத்த வாக்காளர்கள் | 42,135[1] |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
சட்டமன்ற உறுப்பினர் | |
13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் பதன் லால் ஜாமாதியா | |
கட்சி | திப்ரா மோதா கட்சி |
இது கோமதி மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தத் தொகுதி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1998 | நாகேந்திர ஜாமாதிய | திரிபுரா பழங்குடியினர் இளைஞர் சங்கம் | |
2003[3] | திப்ரா பூர்வாங்க தேசியவாத கட்சி | ||
2008[4] | டேனியல் ஜாம்தியா | இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
2013[5] | |||
2018 | சிந்து சந்திர ஜாம்தியா[6] | திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி | |
2023 | பதான் லால் ஜாம்தியா | திப்ரா மோதா கட்சி |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
- ↑ "Information of BLO". ermstripura.nic.in. Archived from the original on 28 January 2021. பார்க்கப்பட்ட நாள் 22 January 2021.
- ↑ "Statistical Report on General Election, 2003 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ "Statistical Report on General Election, 2008 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ "Statistical Report on General Election, 2013 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.