பாக்சாநகர் சட்டமன்றத் தொகுதி
பாக்சாநகர் சட்டமன்றத் தொகுதி (Boxanagar Assembly constituency) என்பதுஇந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது சிபாகிஜாலா மாவட்டத்தில் உள்ளது. மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக இத்தொகுதி உள்ளது.[4][5][6]
பாக்சாநகர் Boxanagar | |
---|---|
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 20 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | சிபாகிஜாலா |
மக்களவைத் தொகுதி | மேற்கு திரிபுர |
மொத்த வாக்காளர்கள் | 43,145[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் தாபாஜால் கோசைன் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1972 | முன்சூர் அலி | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | அர்பார் இரகுமான் | இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
1983 | |||
1988 | பிலால் மியா | இந்திய தேசிய காங்கிரசு | |
1993 | சாகித் சவுத்ரி | இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
1998 | பிலால் மியா | இந்திய தேசிய காங்கிரசு | |
1993 | சாகித் சவுத்ரி | இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
2008 | |||
2013 | |||
2018 | |||
2023 | சம்சூல் அக்கு | ||
2023^ | தபஜ்ஜால் கோசைன் | பாரதிய ஜனதா கட்சி |
- ^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
தொகு2023 இடைத்தேர்தல்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | தபஜ்ஜால் கோசைன் | 34,146 | 87.97 | 50.21 | |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | மிசான் உசைன் | 3,909 | 10.07 | ▼40.27 | |
நோட்டா | நோட்டா | 434 | 1.12 | 0.23 | |
சுயேச்சை | முகமது செலிம் | 181 | 0.47 | New | |
சுயேச்சை | இரத்தன் கோசன் | 144 | 0.37 | New | |
வாக்கு வித்தியாசம் | 30,237 | 77.9 | 65.32 | ||
பதிவான வாக்குகள் | 38,814 | 89.2 | ▼0.13 | ||
பா.ஜ.க gain from மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | மாற்றம் | 50.21 |
2023
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | சம்சூல் அக்கு | 19,404 | 50.34 | ▼7.42 | |
பா.ஜ.க | தபஜ்ஜால் கோசைன் | 14,555 | 37.76 | 3.34 | |
திரிணாமுல் காங்கிரசு | ஜாய்தால் கோசைனி | 916 | 2.38 | 1.34 | |
வாக்கு வித்தியாசம் | 4,849 | 12.58 | ▼10.73 | ||
பதிவான வாக்குகள் | 38,543 | 89.33 | ▼1.5 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 43,145 | ||||
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
- ↑ Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
- ↑ "District/AC Map - Chief Electoral Officer, Tripura". ceotripura.nic.in. Archived from the original on 5 April 2014. பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
- ↑ Sitting and Previous MLAs from Boxanagar Assembly Constituency
- ↑ Statistical Report on General Election, 2013 to the Legislative Assembly of Tripura
- ↑ List of assembly constituency of Tripura
- ↑ {{cite web|url=https://results.eci.gov.in/ResultAcByeSeptNew2023/ConstituencywiseS2320.htm%7Ctitle=Boxanagar by-election result 2023|work=ECI|accessdate=8 September 2023