மியான் மெகர் அலி

மியான் மெகர் அலி (Mian Mehar Ali) சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். சம்மு காசிமீரில் கங்கானை இருப்பிடமாகக் கொண்ட மியான் மெகர் அலி இந்திரா காந்தி திறந்தநிலை தேசியப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் கங்கன் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1][2]

மியான் மெகர் அலி
உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
முன்னையவர்மியான் அல்டாப் அகமது
தொகுதிகங்கன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
தொழில்அரசியல்வாதி

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Kangan, J&K Assembly Election Results 2024 Highlights: JKNC's Mian Mehar Ali wins Kangan with 28907 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  2. "Kangan Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மியான்_மெகர்_அலி&oldid=4138642" இலிருந்து மீள்விக்கப்பட்டது