கங்கன் சட்டமன்றத் தொகுதி
சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
கங்கன் சட்டமன்றத் தொகுதி (Kangan Assembly constituency) என்பது இந்தியாவி வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். கங்கன் சிறிநகர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]
கங்கன் | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 17 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | காந்தர்பல் |
மக்களவைத் தொகுதி | சிறிநகர் |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | பழங்குடியினர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் மியான் மெகர் அலி | |
கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | பிரதான நிஜாம் உத்தின் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
1967 | மியான் பசீர் அகமது | இந்திய தேசிய காங்கிரசு | |
1972 | |||
1977 | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | ||
1983 | |||
1987 | மியான் அல்தாப் அகமது | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | ||
2002 | |||
2008 | |||
2014 | |||
2024 | மியான் மெகர் அலி |
தேர்தல் முடிவுகள்
தொகு2014
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சகாதேமாக | மியான் மெகர் அலி | 28907 | 49.97 | ||
சகாமசக | சையது ஜமாத் அலி சா | 25088 | 43.37 | ||
நோட்டா | நோட்டா | 15.64 | 2.7 | ||
வாக்கு வித்தியாசம் | 3819 | ||||
பதிவான வாக்குகள் | 57847 | ||||
பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
சகாதேமாக கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
- ↑ "Sitting and previous MLAs from Kangan Assembly Constituency". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
- ↑ "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.