மியாமி பன்னாட்டு வானூர்தி நிலையம்

மியாமி பன்னாட்டு வானூர்தி நிலையம் (Miami International Airport, (ஐஏடிஏ: MIAஐசிஏஓ: KMIAஎப்ஏஏ LID: MIA) ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தெற்கு மியாமி பெருநகரப் பகுதிக்கான முதன்மை வானூர்தி நிலையம் ஆகும். மேலும் MIA என்றும் வரலாற்றில் வில்காக்ஸ் ஃபீல்டு என்றும் அறியப்படும் இந்த வானூர்தி நிலையம் மியாமி-டேடு கவுன்ட்டியில் மியாமி நகர்மையத்திலிருந்து வடமேற்கே எட்டு மைல்கள் (13 கிமீ) தொலைவில் அமைந்துள்ளது. இது மயாமி,[2] ஹியாலே, டோரல், மயாமி இசுபிரிங்சு ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது.

மியாமி பன்னாட்டு வானூர்தி நிலையம்
மியாமி பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் பயணியர்கூடம் ஜே
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொதுத்துறை
உரிமையாளர்மியாமி டேடு கவுன்ட்டி
இயக்குனர்மியாமி டேடு வான்போக்குவரத்துத் துறை (MDAD)
சேவை புரிவதுதெற்கு புளோரிடா பெருநகரப் பகுதி
அமைவிடம்மியாமி-டேடு கவுன்ட்டி, புளோரிடா
மையம்
கவனம் செலுத்தும் நகரம்
  • லான் ஏர்லைன்சு
  • டிஏசிஏ ஏர்லைன்சு
உயரம் AMSL8 ft / 2 m
இணையத்தளம்http://www.iflymia.com/
நிலப்படங்கள்
எப் ஏ ஏயின் நிலைய வரைபடம்
எப் ஏ ஏயின் நிலைய வரைபடம்
MIA is located in Miami
MIA
MIA
மியாமியில் அமைவிடம்
MIA is located in Florida
MIA
MIA
MIA (Florida)
MIA is located in the United States
MIA
MIA
MIA (the United States)
MIA is located in வட அமெரிக்கா
MIA
MIA
MIA (வட அமெரிக்கா)
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
8L/26R 8,600 2,621 அசுபால்ட்டு
8R/26L 10,506 3,202 அசுபால்ட்டு
9/27 13,000 3,962 அசுபால்ட்டு
12/30 9,354 2,851 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2012)
வானூர்தி அடிப்படையில்250
பயணிகள்39500000[1]

மேற்சான்றுகள்

தொகு