மிரட்டுநிலை

மிரட்டுநிலை (Mirattunilai) இந்தியாவின்  தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரிமளம் வருவாய் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

மிரட்டுநிலை
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்4,814
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
வாகனப் பதிவுதநா 55

மக்கள்தொகை

தொகு

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மிரட்டுநிலையின் மொத்த மக்கள்தொகை 4814 ஆகும். இதில் 2373 பேர் ஆண்கள்; 2441 பேர் பெண்கள். மொத்த மக்கள்தொகையில், 73.23% பேர் கல்வியறிவு பெற்றவர்கள்.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிரட்டுநிலை&oldid=4047631" இலிருந்து மீள்விக்கப்பட்டது