மிராந்தீசிய மொழி
மிராந்தீசிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ரோமானிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி போர்த்துகீசு நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பத்து முதல் பதினைந்தாயிர மக்களால் பேசப்படுகிறது.
Mirandese | |
---|---|
mirandés | |
நாடு(கள்) | Portugal |
பிராந்தியம் | Northeastern Portugal (municipalities of Miranda do Douro, Vimioso and Mogadouro) |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 10,000-15,000[1] (date missing) |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | Co-official recognition. Special protection status in Miranda do Douro, Portugal |
மொழி கட்டுப்பாடு | Anstituto de la Lhéngua Mirandesa |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | mwl |
ISO 639-3 | mwl |