மிராலியா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோமாலோப்சிடே
துணைக்குடும்பம்:
பேரினம்:
மிராலியா

கிரே, 1842[1]

மிராலியா (Miralia) என்பது கோமலோப்சிடே குடும்பத்தைச் சேர்ந்த பாம்புகளின் ஒரு பேரினம் ஆகும்.[2] முன்பு என்கைட்ரிசு பேரினத்தின் ஒத்த இனமாகக் கருதப்பட்டது;[3] பின்னர் மறுஆய்வின் கீழ் புதியப் பேரினமாகக் கருதப்பட்டது.[4]

இந்த பேரினத்தின் சிற்றினங்கள் தென்கிழக்காசியாவில் காணப்படுகின்றன.[2]

சிற்றினங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Gray, 1842 in GBIF Secretariat (2023). GBIF Backbone Taxonomy. Checklist dataset https://doi.org/10.15468/39omei accessed via GBIF.org on 2024-06-28.
  2. 2.0 2.1 2.2 "Miralia Gray, 1842". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 May 2021.
  3. Murphy, John C. 2007. Homalopsid Snakes: Evolution in the Mud. Krieger Publishing, Malabar, Florida, 249 pp.
  4. Murphy, J.C. & Voris, H.K. 2014. A Checklist and Key to the Homalopsid Snakes (Reptilia, Squamata, Serpentes), with the Description of New Genera. FIELDIANA: LIFE AND EARTH SCIENCES (8): 1–43
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிராலியா&oldid=4031943" இலிருந்து மீள்விக்கப்பட்டது