மிலாப் (சிற்றிதழ்)

மிலாப் இந்தியா ஈரோடுவிலிருந்து 1947ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழ.

ஆசிரியர் தொகு

  • எம். ஏ. ரஹ்மான்

பணிக்கூற்று தொகு

அச்சம், தயை, தாட்சனியமின்றி அரும்தொண்டாற்றி வந்த 'பாக்கித்தான்' பத்திரிகையே மிலாப் ஆக வெளிவந்தது

பொருள் தொகு

'மிலாப்' என்ற அரபுப் பதத்தின் தமிழ்கருத்து 'நல்இணக்கம்' என்பதாம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிலாப்_(சிற்றிதழ்)&oldid=737886" இலிருந்து மீள்விக்கப்பட்டது