மிலோ வேண்டிமிக்லியா

அமெரிக்க நடிகர்

மிலோ வேண்டிமிக்லியா (ஆங்கில மொழி: Milo Ventimiglia) (பிறப்பு: ஜூலை 8, 1977) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் வைல்ட் கார்ட் போன்ற திரைப்படங்களிலும், ஹீரோஸ் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

மிலோ வேண்டிமிக்லியா
Milo Ventimiglia 2019 by Glenn Francis.jpg
Milo Ventimiglia in Hollywood California on August 1, 2019
பிறப்புமிலோ அந்தோணி வேண்டிமிக்லியா
சூலை 8, 1977 (1977-07-08) (அகவை 45)
கலிபோர்னியா
அமெரிக்கா
பணிநடிகர்
இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்று வரை

ஆரம்பகால வாழ்க்கைதொகு

மிலோ வேண்டிமிக்லியா ஜூலை 8, 1977ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிறந்தார். இவர் ஆங்கிலேய-ஸ்காட்டிஷ் வம்சாவழியை சேர்ந்தவர்.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிலோ_வேண்டிமிக்லியா&oldid=2905387" இருந்து மீள்விக்கப்பட்டது