மிளகு ஆராய்ச்சி நிலையம்
மிளகு ஆராய்ச்சி நிலையம் (Pepper Research Station) இந்தியாவில் கேரள மாநிலத்தில் கண்ணூர், பன்னியூரில் வேளாண் ஆய்வு நிறுவனமாகும். இது கேரள வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மிகப் பழமையான நிறுவனங்களில் ஒன்று.[1][2]
1952இல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 1972இல் கேரள வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பாட்டில் வந்தது. நிறுவனத்தின் உலகின் முதல் முதலில் செயற்கையாக மகரந்த சேர்க்கை முறையில் உற்பத்திசெய்யப்பட்ட பன்னியூர் மிளகு இந்நிறுவனத்தில் தோற்றுவிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pepper research station to get a new lease of life". தி இந்து. 2004-05-26. http://www.thehindu.com/2004/05/26/stories/2004052602600500.htm. பார்த்த நாள்: 18 September 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "New method to boost pepper production developed in PRS Panniyoor". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/new-method-to-boost-pepper-production/article5412775.ece. பார்த்த நாள்: 18 September 2017.