மிழாவு
கேரள இசைக்கருவி
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி முழவு கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மிழாவு (மலையாளம்: മിഴാവ്) என்பது, கேரளத்தின் கலை நிகழ்ச்சி, கூத்தாட்டம், கூத்து ஆகிய கலைகளில் வாசிக்கப்படும் ஒரு பெரிய செப்பு பறை இசைக்கருவியாகும். இதை அம்பலாவாசி நம்பியார் சாதியினர் இசைத்து வந்தனர். 1965 க்குப் பிறகு, கலாமண்டலத்தில் மிழாவ் கலைக்குழு தொடங்கப்பட்டது. அதன்பிறகு சாதி தடையை முறியடித்து கூத்தாட்டம், நங்கையார் கூத்து, சக்கரக் கூத்து, மிழவு தெயாம்பிகா ஆகிய நிகழ்வுகளில் பிற சாதியினராலும் மிழாவு வாசிக்கப்படுகிறது.