மீசி கட்டிடக்கலை அகாடமி
இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் [1] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இதனின் பிரதான வளாகம் சென்னை கிண்டி மற்றும் செயற்கைக்கோள் வளாகம் சென்னை குரோமேபேட்டில் உள்ளது. இது செப்டம்பர் 4, 1978 இல் நிறுவப்பட்டது. இது தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பால் [2] ஒட்டுமொத்தமாக இந்தியாவில் பத்தாவது நிறுவனமாகவும், பல்கலைக்கழகங்களில் நான்காவது இடத்திலும், பொறியியலில் எட்டாவது இடத்திலும் உள்ளது
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | 1999 |
முதல்வர் | முனைவர் மோன்சிங் டேவிட் தேவதாஸ் |
அமைவிடம் | சென்னை- 600 014 , , |
வளாகம் | பீட்டர்ஸ் சாலை |
சேர்ப்பு | [அண்ணா பல்கலைக்கழகம்] |
இணையதளம் | [1] |
அறிமுகம்
தொகுமீசி கட்டிடக்கலை அகாடமி [3] 1999 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது.
இடம்
தொகுஎண் .87, பீட்டர்ஸ் சாலை, புதிய கல்லூரி வளாகம், ராயப்பேட்டை, சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது
படிப்புகள்
தொகுஇக்கல்லூரியில் இளங்கலை கட்டிடக்கலை,முதுகலை கட்டிடக்கலை ரியல் எஸ்டேட் மேம்பாடு என பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
வசதிகள்
தொகுஇந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.