மீடியாவிக்கி:Uploadtext
கோப்பைப் பதிவேற்றும் முன் நீங்கள் அறிய வேண்டியன
கவனிக்கவும்! இங்கே பதிவேற்றம் செய்யுமுன், விக்கிபீடியாவின் படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களயும் வாசித்துப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். நீங்கள் குறித்த பெயருடைய கோப்பு எற்கெனவே விக்கிபீடியாவில் இருக்குமாயின், அது எச்சரிக்கை கொடாமல் பிரதியீடு செய்யப்படும். எனவே கோப்பொன்றை இற்றைப்படுத்துவது (update) உங்கள் நோக்கமாக இல்லாவிடில், அதே பெயரில் வேறு கோப்பு இல்லை என்பதை முதலில் உறுதிப்படுத்தவும். முன்னர் பதிவேற்றம் செய்யப்பட்ட படிமங்களைப் பார்ப்பதற்கு அல்லது தேடுவதற்கு, பதிவேற்றம் செய்யப்பட்ட படிமங்களின் பட்டியலுக்குச் செல்லவும். பதிவேற்றங்களும் நீக்கல்களும் பதிவேற்றப் பதிகையில் ( log ) பதியப்பட்டுள்ளன.
கோப்பைப் பதிவேற்றும் முறை
உங்கள் கட்டுரைகளில் பயன்படவுள்ள புதிய படிமங்களைப் பதிவேற்றுவதற்கு கீழேயுள்ள படிவத்தைப் பயன்படுத்தவும். பெரும்பாலான உலாவிகளில், கோப்புத் திறக்கும் உரையாடல் பெட்டியைக் காட்டும் உங்கள் இயக்க முறைமையின் (operating system) இயல்பான ஒரு "Browse..." பொத்தானைக் காணலாம். ஒரு கோப்பைத் தெரிவுசெய்யும்போது, அதன் பெயர், பொத்தானுக்கு அருகிலுள்ள உரைப்புலத்தில் நிரப்பப்படும். கோப்பைப் பதிவேற்றம் செய்வதன் மூலம் எந்தப் பதிப்புரிமையையும் மீறவில்லை என்பதை உறுதிப்படுத்த அதற்குரிய கட்டத்திலும் நீங்கள் குறியிடவேண்டும். பதிவேற்றத்தை நிறைவுசெய்வதற்கு "பதிவேற்று" பொத்தானை அழுத்தவும். உங்கள் வலையக இணைப்பு வேகம் குறைந்ததாக இருப்பின், இதற்குச் சிறிது நேரம் எடுக்கக்கூடும். புகைப்படப் படிமங்களுக்கு JPEG யும், வரைபடங்களுக்கும் ஏனைய குறியீட்டுப் படிமங்களுக்கும் PNG யும், ஒலிக் கோப்புகளுக்கு OGG யும் விரும்பத்தக்க வடிவங்களாகும்.
குழப்பத்தைத் தவிர்ப்பதற்குத் தயவுசெய்து உங்கள் கோப்புகளுக்கு விபரமாகப் பெயரிடவும். உங்கள் கட்டுரைகளில் படிமங்களைச் சேர்ப்பதற்கு,
[[படிமம்:கோப்பு.jpg]] அல்லது [[படிமம்:கோப்பு.png|மாற்றுத் தலைப்பு]] இணைப்பு வடிவத்தையும், ஒலிகளுக்கு [[ஊடகம்:கோப்பு.ogg]] இணைப்பு வடிவத்தையும் பயன்படுத்தவும்.
விக்கிபீடியா பக்கங்களைப் பொறுத்தவரை, கலைக்களஞ்சியத்துக்கு உதவும் என்று மற்றவர்கள் கருதினால், உங்கள் பதிவேற்றத்தைத் தொகுக்கவோ அல்லது நீக்கவோ முடியும். அத்துடன் நீங்கள் இந்த முறைமையைத் துஷ்பிரயோகம் செய்தால், பதிவேற்றம் செய்வதிலிருந்து தடுக்கப்படவும் கூடும் என்பதையும் கவனிக்கவும்.
உங்களுடைய சொந்த ஆக்கங்களை க்னூ கட்டற்ற ஆக்க உரிமத்தின் அடிப்படையிலோ அல்லது பொது உரிமைப் பரப்பிலோ பகிர முன்வாருங்கள்.
மூலமும் உரிமமும் கட்டாயம் தரப்பட வேண்டும், இல்லாவிட்டால் படிமங்கள் வேகமாக நீக்கப்படலாம்.
உதவி வார்ப்புருக்கள்
{{குனூ க.ஆ.உ.}} | {{PD-self}} | {{பொ.உ.}} | {{Cc-by-sa}} | {{copyrightedFreeUse}} | {{bookcover}} | {{movieposter}} | {{logo}} | {{copyrighted}}
{{Non-free fair use in|}} | {{Non-free web screenshot}}