மீடியாவிக்கி பேச்சு:Showbigimage

resolution தமிழாக்கம்?

தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தரும் மொழிபெயர்ப்புகள் பின்வருவன:

மன்றத் தீர்மானம்; தீர்மானம்; கூட்ட முடிவு. - Administration தீர்மானம்; முடிவு - Administrativeterms பிரித்தல் - Chemistry பிரிப்பு - Chemistry தீர்மான வாசகம், மன்றத் தீர்மானம் - Economics பிரித்துணர்திறன் - Electrical Engineering பிரிதிறன் - Electrical Engineering பிரிவீடு, கூறாக்கம் - Mathematics பிரிப்பு - Maths துணிப்பு - Mechanical Engineering துணிபு, பகுப்பு - Mechanical Engineering கட்டி அழுந்தல், வீக்கம் குறைதல், தளர்த்தல் - Medicalterms இளக்குவிப்பு, கரைத்தல், தீர்த்தல் - Medicine

இவற்றை ஆய்ந்தால் திரை பிரித்துணர்திறன் என்பது சரியாக இருக்குமோ எனத் தோன்றுகிறது. -- Sundar \பேச்சு 04:46, 6 ஜனவரி 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீடியாவிக்கி_பேச்சு:Showbigimage&oldid=24303" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "Showbigimage" page.