மீடியாவிக்கி பேச்சு:Sitenotice id

@Ravidreams: ஒரு அறிவிப்பை புதியதாக உருவாக்கினாலோ, அந்த அறிவிப்பில் மாற்றம் செய்தாலோ, ஒரு அறிவிப்பை நீக்கினாலோ, இங்கு ஒவ்வொரு முறையும் எண்ணைக் கூட்ட வேண்டுமா? ஒரு தடவை மாற்றம் செய்தபொழுது, எண்ணை கூட்ட மறந்தால் என்னவாகும்? எவ்வளவு நேரத்தில் கூட்ட வேண்டும்? சிலர் இங்கு எண்ணைக் கூட்டாமல், அறிவிப்பினை மட்டும் நீக்கியுள்ளனர். சில மாதங்கள், அவர்கள் நீக்கியதற்காக, நான் எண்ணைக் கூட்டலாமா? எதனால் இங்கு எண்ணைக்கூட்ட வேண்டும்? --உழவன் (உரை) 00:52, 25 ஆகத்து 2020 (UTC)Reply

@Info-farmer: ஒவ்வொரு முறையும் ஒரு புதிய எண் தர வேண்டும். அப்படி தராவிட்டால் ஏற்கனவே தளத்திற்கு வந்தவர்களுக்கு பழைய அறிவிப்பே காட்டிக் கொண்டிருக்கலாம். இது cache பிரச்சினை தான். அவர்கள் ISP, browser setting பொருத்து புது அறிவிப்பு தோன்றும் நேரம் மாறலாம். ஏற்கனவே விடுபட்ட எண்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஏற்கனவே உள்ள எண்ணுடன் ஒன்று கூட்டி இடுங்கள். incoginto browserல் புது அறிவிப்பு தெரிகிறதா பாருங்கள். அது போதும். --இரவி (பேச்சு) 09:01, 25 ஆகத்து 2020 (UTC)Reply
தெளிவு பெற்றேன். நன்றி.--உழவன் (உரை) 10:24, 25 ஆகத்து 2020 (UTC)Reply
Return to "Sitenotice id" page.