மீட்பர் லூதரனிய தேவாலயம்

மீட்பர் லூதரனிய தேவாலயம் எருசலேம் பழைய நகரிலுள்ள இரண்டாவது புரட்டஸ்தாந்து தேவாலயமாகும். இது இசுரேலிலுள்ள மூன்று செருமனிய நற்செய்தி சபைகளில் ஒன்றாகிய எருசலேம் நற்செய்தி அமைப்புக்குச் சொந்தமாகும். பேராயர் போல் பேர்டினான்ட் குரோத் (1859-1955) என்பவரால் 1893 க்கும் 1898 க்கும் இடையில் கட்டப்பட்டது.[2] இத்தேவாலயம் அரபு, செருமனி, டேனிய மற்றும் ஆங்கிலம் பேசும் லூதரனியர்களுக்கு வீடாகவுள்ளது.

மீட்பர் லூதரனிய தேவாலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் எருசலேம், இசுரேல்
புவியியல் ஆள்கூறுகள்31°46′40″N 35°13′50″E / 31.77778°N 35.23056°E / 31.77778; 35.23056
சமயம்லூதரனியம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1893[1]
இணையத்
தளம்
மீட்பர் தேவாலயம்

குறிப்புகள்

தொகு
  1. [1] Lutheran Church of the Redeemer, Jerusalem
  2. [2] Dedicated the church in 1898

வெளி இணைப்புகள்

தொகு