மீனாட்சி கல்யாணம் (திரைப்படம்)
மீனாட்சி கல்யாணம் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பத்மநாபன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, காளி என். ரத்னம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். காலை இயக்குநர்களாக பட்டு, கே. சென் ஆகியோர் பணியாற்றினார்கள்.[1]
மீனாட்சி கல்யாணம் | |
---|---|
இயக்கம் | ஆர். பத்மநாபன் |
தயாரிப்பு | ஈஸ்ட் இந்தியா பிலிம் கம்பனி |
நடிப்பு | எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி காளி என். ரத்னம் கே. எஸ். சேது பிள்ளை கே. சிவராமன் டி. பிரேமவதி பி. ஆர். மங்களம் சி. பத்மாவதி |
ஒளிப்பதிவு | மார்க்கோனி பிரதர்ஸ் |
படத்தொகுப்பு | தர்மவீர் சிங் |
வெளியீடு | செப்டம்பர் 14, 1940 |
நீளம் | 15000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுஇப்பட்டியல் "தமிழ் சினிமா உலகம்" நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.[2]
|
|
மேற்கோள்கள்
தொகு- ↑ சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2019-08-11. பார்க்கப்பட்ட நாள் 2022-05-12.
- ↑ அகிலா விஜயகுமார். தமிழ் சினிமா உலகம் - தொகுதி 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039).