மீனாட்சி சந்திரசேகரன் கலை அறிவியல் கல்லூரி, பட்டுக்கோட்டை

மீனாட்சி சந்திரசேகரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மீனாட்சி சந்திரசேகரன் பிள்ளை கல்வி அறக்கட்டளை"யால் 1998-1999 கல்வியாண்டில் இணை கல்வி கல்லூரியாகத் தொடங்கப்பட்டது.[1] இது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் (UGC)யால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி. தஞ்சாவூர் பிரதான சாலை, கரம்பயம், பட்டுகோட்டை, தஞ்சாவூரில் அமைந்துள்ளது.

மீனாட்சி சந்திரசேகரன் கலை அறிவியல் கல்லூரி, பட்டுகோட்டை
வகைதன்னாட்சி
உருவாக்கம்1998
கல்வி பணியாளர்
73
அமைவிடம், ,
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

மேற்கோள்கள் தொகு