மீனா குமாரி

இந்தியப் பாரம் தூக்கும் வீராங்கனை

மீனா குமாரி (Meena Kumari) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் பெண் விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 1994 ஆம் ஆண்டு சனவரி மாதம் 02 ஆம் நாள் பிறந்தார். இசுக்காட்லாந்து நாட்டின் கிளாசுகோ நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் 58 கி.கி எடைப்பிரிவில் பங்கேற்று போட்டியிட்ட இவர் ஐந்தாம் இட்த்தைப் பிடித்தார்[1][2][3].

மீனா குமாரி Meena Kumari
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்பு1989 ஆகத்து 15
இந்தியா, பஞ்சாப்
உயரம்1.58 மீட்டர் (2014)
எடை58 கிலோ கிராம் (2014)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுபாரம் தூக்குதல்
நிகழ்வு(கள்)58 கி.கி

மேற்கோள்கள்தொகு

  1. "Profile at 2014 CWG official website". பார்த்த நாள் 2 August 2014.
  2. "Results of 58 kg weightlifting in 2014 CWG". பார்த்த நாள் 2 August 2014.
  3. "Meena Kumari the Indian weightlifter comes 5th in women's 58 kg misses bronze at 2014 Commonwealth Games". News Wala. மூல முகவரியிலிருந்து 2 August 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனா_குமாரி&oldid=2720715" இருந்து மீள்விக்கப்பட்டது