மீனா சிங் (மத்தியப் பிரதேசம்)
மீனா சிங் (Meena Singh) மத்திய பிரதேசத்தில் உள்ள உமரியா மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் உமாரியா மாவட்டத்தில் உள்ள மன்பூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 21 ஏப்ரல் 2020 அன்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் அமைச்சரவையின் கீழ் மத்தியப் பிரதேசத்தின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இவர் பதவியேற்றார்.
மீனா சிங் | |
---|---|
மத்திய பிரதேச அரசு | |
பதவியில் 21 ஏப்ரல் 2020 – 2023 | |
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2008 | |
தொகுதி | மான்பூர் |
பதவியில் 2003–2008 | |
தொகுதி | நவ்ராசுபாத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம்(s) | பெல்சாரா, உமரியா மாவட்டம் |