மீரிகமை

இலங்கையின் மேல் மாகாணத்தில் அமைந்துள்ள இடம்

மீரிகமை (Mirigama) இலங்கையின் மேல் மாகாணம், கம்பகா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் வேயன்கொடை, அலவ்வை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

மீரிகமை
மீரிகமை is located in இலங்கை
மீரிகமை
மீரிகமை
Location of Mirigama
ஆள்கூறுகள்: 7°14′29″N 80°7′57″E / 7.24139°N 80.13250°E / 7.24139; 80.13250
CountrySri Lanka
Provinceமேல் மாகாணம், இலங்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரிகமை&oldid=3039872" இலிருந்து மீள்விக்கப்பட்டது