மீவீரிய எதிர்ப்பி
மீவீரிய எதிர்ப்பிகள் (Superantigens; SAgs) என்பவை "டி" செல்களில் குறிப்பிடப்படாத தூண்டுதல்களை உண்டாக்கிப் பெருமளவு சைட்டோகைன்களின் (உயிரணுத் தொடர்பி/செயலூக்கி) வெளியீட்டை விளைவிக்கும் எதிர்ப்பிகளின் ஒரு பிரிவாகும். இவை நோய் விளைவிக்கின்ற நுண்ணுயிரிகளால் (வைரசுகள், செல்சுவரற்ற நுண்ணுயிரிகள் (mycoplasma), பாக்டீரியாக்கள்) நோயெதிர்ப்பு வினைகளுக்கெதிரான பாதுகாப்பு யுக்தியாக[1] உற்பத்திச் செய்யப்படுகின்றன[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ Schlievert PM (April 1982). "Enhancement of host susceptibility to lethal endotoxin shock by staphylococcal pyrogenic exotoxin type C". Infect. Immun. 36 (1): 123–8. பப்மெட்:7042568. பப்மெட் சென்ட்ரல்:351193. http://iai.asm.org/cgi/pmidlookup?view=long&pmid=7042568. பார்த்த நாள்: 2014-06-06.
- ↑ Llewelyn M, Cohen J (March 2002). "Superantigens: microbial agents that corrupt immunity". Lancet Infect Dis 2 (3): 156–62. doi:10.1016/S1473-3099(02)00222-0. பப்மெட்:11944185.