மீ மின்னோட்டம்
மீ மின்னோட்டம் ( supercurrent ) என்பது ஒரு மீக்கடத்துதிறன் கொண்ட மின்னோட்டம் ஆகும். அதாவது மின்னோட்டம் எந்தவித இழப்பும் இல்லாமல் பாயும்.[1][2][3]சில நிபந்தனைகளின் கீழ், மீ கடத்துத்திறன் அல்லாத உலோகங்களில் நுண்ணிய சிறிய மின்சாரம் சிதறாமல் பாயலாம். இருப்பினும், அத்தகைய சரியான கடத்திகளில் உள்ள மின்னோட்டங்கள் மீ மின்னோட்டங்கள் என்று அழைக்கப்படுவதில்லை, ஆனால் அவை நிலையான மின்னோட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Jones, Andrew Zimmerman. "supercurrent - definition of a supercurrent". About.com Physics. பார்க்கப்பட்ட நாள் 5 June 2013.
- ↑ Christopher L. Henley. "Lecture 6.4 - Supercurrent and critical currents". States in Solids (PDF). (unpublished). Archived from the original (PDF) on 22 December 2011.
- ↑ Hirsch, J. E. (24 June 2004). "Electrodynamics of superconductors". Physical Review B 69 (21). doi:10.1103/PhysRevB.69.214515.