முகமது அலி வம்சம்

பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதி வரை சூடான் மற்றும் எகிப்தை ஆண்ட அரச வம்சமே முகமது அலி வம்சம்(அரபு மொழி: أسرة محمد عليஉச்ராத் முகமது 'அலி ). நவீன எகிப்தை நிறுவியவராகக் கருதப்படும் முகமது அலி பாஷாவின் பெயரே இந்த வம்சத்துக்குச் சூட்டப்பட்டது. இந்த வம்சத்தை அலவிய்யா வம்சம் (அரபு மொழி: الأسرة العلويةஅல்-உஸ்ரா அல்-'அலவிய்யா) என்றும் அழைத்தனர், ஆனால் இதனுடம் துளியும் சம்பந்தமில்லாத மொரோக்கொவை ஆளும் அலவிய்யா வம்சம்த்துடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. இதன் பல அரசர்கள் கேதிவே என்ற பட்டம் வைத்துகொண்டதனால்,இதனைத் தற்காலத்தவர் 'கேதிவல் வம்சம்' என்றும் அழைத்தார்கள்.

முகமது அலி வம்சம் (அலவிய்யா வம்சம்)
நாடுமுகமது அலி வம்சத்தின் ஆட்சியில் எகிப்து மற்றும் சூடான்
விருதுப்
பெயர்கள்
வளி, கேதிவே என்று சுய-அறிவிப்பு விடப்பட்டது(1805-1867)
கேதிவே அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது(1867-1914)
சுல்தான் (1914-1922)
மன்னர் (1922-1953)
நிறுவிய
ஆண்டு
1805: முகமது அலி அதிகாரத்தை ஒருங்கிணைத்தல்
நிறுவனர்முகமது அலி பாஷா
இறுதி ஆட்சியர்இரண்டாம் புவாத்
தற்போதைய
தலைவர்
இரண்டாம் புவாத்
முடிவுற்ற ஆண்டு1953: 1952-ஆம் ஆண்டு எகிப்திய புரட்சிக்கு பின்பு முடியாட்சியை ரத்து செய்தல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_அலி_வம்சம்&oldid=3514964" இலிருந்து மீள்விக்கப்பட்டது