எகிப்தின் முகமது அலி
அல்பேனிய மொழியில் முஹம்மத் அலி பாஷா என்றும்,துருக்கிய மொழியில் கவலளி மெஹ்மெட் அலி பாசா என்றும் அழைக்கபெற்ற முகமது அலி பாஷா அல்-மசுத் இப்ன் அகா (அரபு மொழி: محمد علي باشا) தற்பொழுதைய கிரேக்கத்தில் முன்பு இருந்த மாசிடோனியாவில் ஓட்டோமான் பகுதியில் கவளாவில் 1769-ஆம் ஆண்டு மார்ச் நான்காம் தேதி பிறந்தார்.அவர் அமைத்த வம்சம் தான் 1952-ஆம் ஆண்டு எகிப்திய புரட்சி வரை எகிப்தை ஆண்டது.
முகமது அலி பாஷா | |
---|---|
எகிப்தின் வலி , சூடான், பாலஸ்தீனம், சிரியா, ஹிஜாஸ், மோரியா, தசொஸ், கிரேட்டே | |
ஆகஸ்டே கௌடரால் 1840-ஆம் ஆண்டு வரைந்த முகமது அலி பாஷாவின் சித்திரம் | |
ஆட்சி | மே 17, 1805 – மார்ச் 2, 1848 |
முன்னிருந்தவர் | அஹ்மத் குருஷித் பாஷா |
பின்வந்தவர் | இப்ராகிம் பாஷா |
மனைவிகள் |
|
வாரிசு(கள்) | தெவ்ஹிட இப்ராகிம் பாஷா டுசுன் பாஷா இஸ்மாயில் ஹதீஸ்(நச்லி) சயீது பாஷா ஹசன் அலி சாதிக் பெய் முகமத் அப்தெல் ஹலீம் முகமது அலி ,இளையவர் பாத்மா அல்-ருஹியா செய்ணாப் |
அரபு | محمد علي باشا |
துருக்கியம் | கவலளி மெஹ்மெட் அலி பாசா |
அல்பேனியம் | முஹம்மத் அலி பாஷா |
அரச குலம் | முகமது அலி வம்சம் |
தந்தை | இப்ராகிம் அக்ஹா |
தாய் | செய்ணாப் |
அடக்கம் | முகமது அலியின் மசூதி, கிரோ சிட்டாடல், எகிப்து |
சமயம் | இஸ்லாம் |
- இந்த கட்டுரை எகிப்தின் தலைவர் பற்றியது. முகமது அலி அல்லது மெஹ்மெட் அலி என்ற பெயர்க்கொண்ட மற்றவர்களை பற்றி அறிய,முகமது அலி () மற்றும் மெஹ்மெட் அலி() பார்க்கவும்.