முகமது பரீதுதீன்

இந்திய அரசியல்வாதி

முகமது பரீதுதீன் (Mohammed Fareeduddin) (14 அக்டோபர் 1957 - 29 டிசம்பர் 2021) தெலங்காணா சட்ட மேலவை உறுப்பினராக பணியாற்றிய ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2016 இல் பாரத் இராட்டிர சமிதி வேட்பாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் [1]

முகமது பரீதுதீன்
சிறுபான்மையினர் நலன், வக்ஃப், சர்க்கரை, உருது அகாடமி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் ஹஜ் அமைச்சர்
பதவியில்
2004 – பிப்ரவரி 2007
தொகுதிஜஹீராபாது சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேசத்தின் கூட்டுறவு மற்றும் மீன்வளம் மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சர்
பதவியில்
ஏப்ரல் 2007 – 2 செப்டம்பர் 2009
பின்னவர்காசு கிருட்டிண ரெட்டி
தொகுதிஜஹீராபாது சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1999–2009
தொகுதிஜஹீராபாது சட்டமன்றத் தொகுதி
தெலுங்கானா சிறுபான்மையினர் நலன் குழுவின் தலைவர்
பதவியில்
2019 – 29 டிசம்பர் 2021
தெலங்காணா சட்ட மேலவை உறுப்பினர்
பதவியில்
03 அக்டோபர் 2016 – 03 ஜூன் 2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1957-10-14)14 அக்டோபர் 1957
கோதி பி கிராமம், ஜாகீராபாத், தெலங்காணா, இந்தியா
இறப்பு29 திசம்பர் 2021(2021-12-29) (அகவை 64)
ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅரசியல்வாதி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
(2014 வரை)
பெற்றோர்s
  • முகமது பக்ருதீன் (father)
  • பதிமுனீசா பேகம் (mother)

அரசியல் வாழ்க்கை தொகு

பரீதுதீன், 2009 முதல் பத்து ஆண்டுகள் ஆந்திரப் பிரதேசத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர் ஆம்பர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். இத்தேர்தலில் இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஜி. கிஷன் ரெட்டியிடம் தோல்வியடைந்தார். [2] [3] பின்னர், ஆகஸ்ட் 2014 இல் பாரத் இராட்டிர சமிதியில் சேர்ந்தார் [4]

2016 ஆம் ஆண்டில், தெலங்காணா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது 2014 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்தைப் பிரித்ததன் மூலம் உருவாக்கப்பட்டது. [5] [6]

2004 மே மாதம், முதலமைச்சர் எ. சா. ராஜசேகர் அரசில் சிறுபான்மை நலன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரானார். [7] [8] [9] பின்னர் 2007 இல் கூட்டுறவுத் துறை அமைச்சரானார் [10]

இறப்பு தொகு

இவர் 29 டிசம்பர் 2021 அன்று ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனது 67வது வயதில் மாரடைப்பால் காலமானார் [11] [12]

மேற்கோள்கள் தொகு

  1. "TRS leader Fareeduddin elected unopposed to Telangana Council". Business Standard India. Press Trust of India. 2016-10-06. https://www.business-standard.com/article/pti-stories/trs-leader-fareeduddin-elected-unopposed-to-telangana-council-116100601378_1.html. 
  2. "Geetha confident of local support". http://www.deccanchronicle.com/140428/nation-politics/article/geetha-confident-local-support. பார்த்த நாள்: 2017-07-18. 
  3. "Zahirabad (SC) (Telangana) Assembly Constituency Elections". Infobase. பார்க்கப்பட்ட நாள் 2017-07-18.
  4. "CM welcomes Fareeduddin in TRS". http://archive.siasat.com/news/cm-welcomes-fareeduddin-trs-630276/. பார்த்த நாள்: 2017-07-18. 
  5. "Fareeduddin takes oath as MLC, pledges to join hands with CM for Golden Telangana". The Siasat Daily. 21 October 2016. http://www.siasat.com/news/fareeduddin-takes-oath-mlc-pledges-join-hands-cm-golden-telangana-1046552/. 
  6. "Fareeduddin unanimously elected MLC". The Hans India. 7 October 2016. http://www.thehansindia.com/posts/index/Telangana/2016-10-07/Fareeduddin-unanimously-elected-MLC-/257580. 
  7. "AP: 24 ministers in YSR's team". Rediff. 22 May 2004. https://m.rediff.com/election/2004/may/22ap.htm. 
  8. "Abstract".
  9. "Fareeduddin to quit politics if charge proved". One India. 1 February 2007. http://www.oneindia.com/2007/02/01/fareeduddin-to-quit-politics-if-charge-proved-1170341028.html. 
  10. "Portfolios of the newly inducted ministers". Business Standard. 27 April 2007. http://wap.business-standard.com/article-amp/economy-policy/portfolios-of-the-newly-inducted-ministers-107042701057_1.html. 
  11. "Mohammed Fareeduddin : గుండెపోటుతో మాజీ మంత్రి కన్నుమూత, సీఎం కేసీఆర్ సంతాపం" (in telugu). https://10tv.in/telangana/ex-minister-mohammed-fareeduddin-pass-away-341657.html. 
  12. "Former Minister Fareeduddin dies of cardiac arrest". https://www.newindianexpress.com/states/telangana/2021/dec/30/fareeduddin-dies-of-cardiac-arrest-2401142.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_பரீதுதீன்&oldid=3820868" இலிருந்து மீள்விக்கப்பட்டது