முகமது பைசல்

முகமது பைசல் (ஆங்கில மொழி: Mohammed Faizal, பிறப்பு:28 மே 1975) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு லட்சத்தீவு மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேசியவாத காங்கிரசு கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2] கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, லட்சத்தீவுகளைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்பி முகமது பைசல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

முகமது பைசல்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
தொகுதி லட்சத்தீவு மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 28 மே 1975 (1975-05-28) (அகவை 48)
ஆந்தரோத் , லட்சத்தீவு,இந்தியா
அரசியல் கட்சி தேசியவாத காங்கிரசு கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ரஹ்மத் பீகம்
பிள்ளைகள் 4
இருப்பிடம் ஆந்தரோத் , லட்சத்தீவு,இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள் கோழிக்கோடு பல்கலைக்கழகம்
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_பைசல்&oldid=3740087" இருந்து மீள்விக்கப்பட்டது