முகமது முஜீபு
முகமது முஜீபு (Mohammad Mujeeb)(1902-1985) என்பவர் ஆங்கிலம் மற்றும் உருது இலக்கியம், கல்வியாளர், அறிஞர் மற்றும் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் மேனாள் துணைவேந்தர் ஆவார்.[1][2]
முகமது முஜீபு | |
---|---|
பிறப்பு | 1902 இந்தியா |
இறப்பு | 1985 (வயது 83) |
பணி | எழுத்தாளர் கல்வியாளர் ஆய்வாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1926–1985 |
அறியப்படுவது | ஜாமியா மில்லியா இஸ்லாமியா |
விருதுகள் | பத்ம பூசண் |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுமுஜீபு 1902-ல் பிறந்தார்.[3] இவரது தந்தை இலக்னோவைச் சேர்ந்த பணக்கார வழக்கறிஞர் முகமது நசீம் ஆவார்.
முஜீபு ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்தார். இவர் இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் மற்றும் ஆபித் ஹுசைனின் நெருங்கிய நண்பர் மற்றும் கூட்டாளியாக இருந்தார்.[4] ஜாகிர் உசேன் மற்றும் அபித் ஹுசைன் ஆகியோருடன் 1926-ல் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் ஆசிரியராகச் சேர்ந்தார். இதற்காக இந்தியா திரும்பும் முன் ஜெர்மனியில் அச்சு தொழில்நுட்பத்தில் மேம்பட்ட பயிற்சி பெற்றார்.[5]
தொழில்
தொகுமுஜீபு வரலாற்று அறிஞர் ஆவார். சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவின் கலாச்சார மற்றும் கல்விச் சூழலில் ஈடுபடு கொண்டவராவார்.[1]
இலக்கியப் படைப்புகள்
தொகுஆங்கிலம்
தொகு- புதிய சீனாவின் ஒரு பார்வை (A Glimpse of New China)[6]
- ஆர்டியல் 1857: ஒரு வரலாற்று நாடகம் (Ordeal 1857: A Historical Play)[7]
- உலக வரலாறு, நமது பாரம்பரியம் (World history, our heritage)[8]
- கல்வி மற்றும் பாரம்பரிய மதிப்புகள் (Education and Traditional values)[9]
- இந்திய முஸ்லிம்களிடையே சமூக சீர்திருத்தம் (Social reform among Indian Muslims)[10]
- அக்பர் (Akbar)[11]
- காலிப் (Ghalib)[12]
- டாக்டர் ஜாகிர் உசேன்: ஒரு வாழ்க்கை வரலாறு (Dr Zakir Hussain: a biography)[13]
- இந்தியச் சமுதாயத்தின் மீது இஸ்லாமியத் தாக்கம் (Islamic Influence on Indian Society)[14]
- இந்திய முஸ்லிம்கள் (The Indian Muslims)[15]
- கல்வி, இலக்கியம் மற்றும் இஸ்லாம் (Education, Literature and Islam)[16]
- மூன்று நாடகங்கள் (Three Plays)[17]
உருது
தொகுவிருதுகள்
தொகுஇலக்கியம் மற்றும் கல்விக்கு முஜீப் செய்த சேவைக்காக, இந்திய அரசு 1965ஆம் ஆண்டு பத்ம பூசண் விருதினை வழங்கியது.[24]
இறப்பு
தொகுமுஜீபு 1985-ல் தனது 83 வயதில் இறந்தார்.[25] ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் முஜீப்பின் நினைவாக பேராசிரியர் முகமது முஜீப் நினைவு சொற்பொழிவினை ஆண்டுதோறும் நடத்துகின்றது.[26]
இதையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Sean Oliver-Dee (15 September 2012). Muslim Minorities and Citizenship: Authority, Islamic Communities and Shari'a Law. I.B.Tauris. pp. 124–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84885-388-1.
- ↑ Yasmin Khan (2007). The Great Partition: The Making of India and Pakistan. Yale University Press. pp. 21–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-12078-3.
- ↑ Shan Muhammad (2002). Education and Politics: From Sir Syed to the Present Day : the Aligarh School. APH Publishing. pp. 88–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7648-275-2.
- ↑ "Bapu's effort to get allowance for Prof Mujeeb". Urdu Figures. 5 December 2010. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
- ↑ "Prof Mohammad Mujeeb". Jamia Millia Islamia. 2016. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
- ↑ Mohammad Mujeeb (1952). A Glimpse of New China. Maktaba Jamia.
- ↑ Mohammad Mujeeb. Ordeal 1857: A Historical Play. Asia Publishing House.
- ↑ Mohammad Mujeeb. World history, our heritage. Asia Pub. House.
- ↑ Mohammad Mujeeb. Education and Traditional Values. Meenakshi Prakashan.
- ↑ Mohammad Mujeeb. Social Reform Among Indian Muslims. Delhi School of Social Work, University of Delhi.
- ↑ Mohammad Mujeeb. Akbar. National Council of Educational Research and Training. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88253-350-6.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Mohammad Mujeeb. Ghalib. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7201-708-8.
- ↑ Mohammad Mujeeb. Dr. Zakir Husain: a biography. National Book Trust, India; [chief stockists in India: India Book House, Bombay.
- ↑ Mohammad Mujeeb. Islamic Influence on Indian Society. Meenakshi Prakashan.
- ↑ Mohammad Mujeeb. The Indian Muslims. Munshiram Manoharlal. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-215-0027-2.
- ↑ Mohammad Mujeeb (1 January 2008). Education, literature, and Islam: writings by Mohammad Mujeeb. Shipra Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7541-395-5.
- ↑ Mohammad Mujeeb. Three Plays by M. Mujeeb.
- ↑ Mohammad Mujeeb. Dunyā kī kahānī. Maktabah-i Jāmiʻa.
- ↑ Mohammad Mujeeb. Āzmāʼish.
- ↑ Mirza Asadullah Khan Ghalib. Gazaliat E Galib: Galib's Selected Gazals in Roman. Muslim Progressive Group; distributors: Galib Academy.
- ↑ Mohammad Mujeeb. Tārīḵẖ-i falsafah-yi siyāsiyāt. Naishnal Buk Ṭrasṭ.
- ↑ Mohammad Mujeeb. Nigārishāt. Maktabah-yi Jāmiʻah.
- ↑ Mohammad Mujeeb. Rūsī adab. Maktabah-yi Jāmiʻah.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
- ↑ "Mujeeb, M. (Mohammad) 1902-1985". WorldCat. 2016. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
- ↑ "Professor Mohammad Mujeeb Memorial Lecture". Jamia Millia Islamia. 2016. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.