முகமது (சிற்றிதழ்)

முகமது இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1970ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும். இது இசுலாமியப் பெயராக இருந்தாலும் கூட சாதாரணப் பொழுதுபோக்கு இதழாகவே காணப்பட்;டது.

ஆசிரியர்

தொகு
  • ஜா.

பொருள்

தொகு

'முகமது' என்ற அரபுப் பதத்தின் தமிழ் கருத்து 'புகழுக்குரியவன்' என்பதாகும்.

உள்ளடக்கம்

தொகு

ஒரு கலை இலக்கிய இதழ் என்ற அமைப்பில் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், துணுக்குகள், விகடக் கதைகள், வினாவிடை. வாசகர் அரங்கம், போன்ற பல்துறை அம்சங்களை இது கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_(சிற்றிதழ்)&oldid=739612" இலிருந்து மீள்விக்கப்பட்டது