முகம்மது சுல்தான் மிர்சா

தைமூரிய இராணுவத்தளபதி

முகம்மது சுல்தான் மிர்சா என்பவர் தைமூரின் விருப்பத்திற்குரிய பேரன் ஆவார். தைமூரின் முதன்மை இராணுவ தளபதிகளில் ஒருவரான இவர் தங்க நாடோடிக் கூட்டம், பாரசீக ராச்சியங்கள் மற்றும் உதுமானிய பேரரசு ஆகியவற்றுக்கு எதிரான படையெடுப்புகளில் பங்கெடுத்துள்ளார். பேரரசின் வாரிசாக நியமிக்கப்பட்டார். எனினும் 1403ஆம் ஆண்டு ஏற்பட்ட இவரது இறப்பு தைமூரை மிகவும் பாதித்தது.[1]

உசாத்துணை தொகு